trichy காலமானார் நமது நிருபர் ஜூன் 9, 2019 புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் கே.தங்கராஜ் தாயார் கே.சின்னம்மாள்(85) சனிக்கிழமை காலமானார்.